உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

129

இவ்

பிற அறிபொருளின் புடை பெயர்ச்சி யானாதல் விரண்டிற்குஞ் சேர்க்கை நிகழ்ந்துழி நூனங்களதிகத் திற்கியைந்தவாறு வெம்மை தண்மை எய்தப் பெறுவனவாம்; தனானும்

து

தொழிலாற்றோன்றிய சையோகம்.

இவ்விரண்டு பூதத்தின் பகைமை நிலைநிறுத்தப் பட்டமை யறிந்தடங்குக. நண்பர் ப்பண்பின் றிரிவை இனிது விளக்குதற்பொருட்டு எடுத்தாண்ட “அங்ஙனமன்றோ மனிதருங்கூட்டுறவால் ஒரு குணமாறி மறுகுணமடைகிறார் கள்." என்னுந் என்னுந் தொடரின் யுக்தியை என்னென்பாம்? ஆன்ம விலக்கணம், கடவுளிலக்கணங் கூறத் தெரியாத மாயாவாதத்தை அனுசரித்தமையால் நண்பரிவ்வா றெல்லாங் குழறும்படி நேர்ந்தது. குணமழிந்துழிக் குணியழியுமென்பது மரபாதலின், ஆன்மாவுக்குள்ள ஒருகுணந்தொலைந்து பிறிதொருகுணத்தை எய்துங்கால் அது அழிவுறா திருந்ததி யாங்ஙனம்? இவர் கூறும் நியாயத்தால் நித்திய ஆன்மாவுக்கு அநித்தியம் வரலால், அவர் கூற்றுப் போலியாமென மறுக்க. பின் என்னையோ பெறுமா றெனின்? ஆன்மா சார்ந்ததன்பாலா மியல்பு டைத்து.

து

ங்ஙனமாதல், கருடபாவனை பண்ணுமவன் மாட்டும், வெறியாடும் வேலன்மாட்டும் இன்பமெய்தி யான்கண்ணும் வைத்துணரப் படுமென்க; நக்கீரனாரும் இறையனாரகப் பொருளுரையில் ஆற்றாமையெய்தலாவது “பிறிதெவ்வுணர்வு மின்றி யவ்வாற்றாமைதானே யாவது” என்றுரைத்த வாற்றானு ணர்க. இன்ன தன்மையுடைய ஆன்மா தனக்கெனவோர் உரிமைப் பண்டையதாகாது சார்ந்ததன்பாலதாதலின் 'கூட்டுறவுக்கு இயைந்தவாறு குணம் பெறும்' எனக் கூறுதலே வழுவிலதென்க. நாயனாரும் “நிலத்தியல்பானீர் திரிந்தற்றா குமாந்தர்க், கினத்தியல் பதாகுமறிவு” என்றருளிச் செய்த வாறுணர்க. இன்னு மிதனை விரிக்கிற் பெருகும் நிற்க. வேறு விஷயமொன்று இனிக் கூறுகின்றாம்.

சத்தி

சத்தியென்றாலும் ஆற்றலென்றாலு மொக்கும். இனிச் சத்தியென்பது சித்துப்பொருள் சடப்பொருளென்னு மிவற்றிலி பாருளென்னுமிவற்றிலி யற்கையாய்ப் பிளவுபடாது ஒற்றித்து நிற்கும் ஓர்குணமாம். ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/162&oldid=1590209" இலிருந்து மீள்விக்கப்பட்டது