உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் - 26

சிற்சில பய்து

இந்நூலின் முற்பகுதிகள் பல்லாண்டுகட்கு முன்னரே வெளிவந்தனவாகலின், அவற்றின்கண் உள்ள வடசொற்களையு க களைந்து தமிழ்ச்சொற் பதிப்பிடுதற்கு இப்போது நமக்கு இடம் வாய்க்கவில்லை. இந்நூலின் இரண்டாம்பதிப்பில் அவை முற்றக் களைந்து முழுதுந் தூயதமிழாக்கப்படும். இத்துணை யாண்டுகள் கழிந்தும் இந்நூல் முற்றுப்பெறுமாறு செய்த எல்லாம் வல்ல இறைவனை மனமொழிமெய்களாலும் வழிபடுகின்றேம்.

மறைமலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/177&oldid=1590224" இலிருந்து மீள்விக்கப்பட்டது