உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

19

ரவர்களது கருத்து. ஜாக்கி ரோப மானத்தாற் சாதித்தற்குரிய வோருப மேயத்தைச் சொப்பனோப மானத்தாலும், சொப்பனோ பமானத்தாற் சாதித்தற் குரிய வோருப மேயத்தைச் சாக்கிரோ பமானத்தாலும் நிரூபிக்க முடியாத காரியமாம்.இரண்டுபானங்களையு மெடுத்துச் சாதித்தற்கேற்ற வோருப மேய மமையாது. இதனையே நாயகரவர்கள் விளக்கி மாயா வாத ஞான நிலையை மறுத்தார்கள். அதனை யீண்டு யாம் நான்கு விளக்கிக் காட்டுகின்றோம்.

கட்டையிற் கள்வன், சுத்தியி லிரஜிதம், கானலில் ஜலம் ஆகிய இம்மூன்றுங் கண்ணுக்கு விஷயமாகின்றன. ஆகாயத்திற் றாமரை, முயலிற் கொம்பு ஆகிய இவ்விரண்டுங் கண்ணுக்கு விஷயமாகாமல் சொன்மாத்திரமா யொழிகின்றன. கண்ணுக்கு விஷயமாகியும், விஷயமாகாமலுமிவை யொதுங் கினு மிவ்விருபகுதியவுஞ் சாக்கிர காலத்தினவாம். கனவிற் பட்டணம் என்பது சொப்பனாவத்தையினதாம். வை பிரமத்தி லுலகந் தோன்றியதென்று மாயாவாதிகள் கூறுஞ் சித்தாந்தத்திற் கிடர் விளைப்பதன்றித் தொடராக நின்று பகரியாவென்க. எங்ஙனமெனின், கட்டை சுத்தி கானல் என்பவை பிரமத்துக்கும், கள்வன்-ரஜிதம் ஜலம் என்பவை பிரபஞ் சத்துக்கும் முதலுவமைகளாயின. ஆகாயம் முயல் என்பவை பிரமத்துக்கும், தாமரை-கொம்பு

என்பவை

பிரபஞ்சத்துக்கும் இரண்டாவ துவமைகளாயின. கனவைக் கண்ட தான் என்பது பிரமத்துக்கும், கனவிற் பட்டணம் என்பது பிரபஞ்சத்திற்கும் மூன்றாவ துவமையாகியது. இனிப் பிரமத்திற் றோன்றிய பிரபஞ்சத்தை முதலுவமைகளைப் போலத் தோற்றன் மாத்திரமாய்க் கொள்வதா? இரண் டாவதுவமைகளைப் போலச் சொன்மாத்திரமாகக் கொள்வதா? மூன்றாவது வமையைப் போல வேறுகாலத்து விசித்திரத் தோற்றமாகக் கொள்வதா? மூவகையுவமை களையு மொன்றில் அமைக்க முடியாதாகையால், மாயாவாதிகள் முன்னொடுபின் மலை வாகப் பேசுமுவமைகளை நாயகரவர்கள் மறுத்தது ஸாமஞ்ச ஸமேயாம். இஃது ணராது தாங்கள் சிவஞான போதத்தை வீணிற் பிரஸ்தாபித்தலும், அதிலொரே

பொருளிடத்திற் சாக்கிரசொப்பன வுவமைகளு ரைத்திருப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/52&oldid=1590093" இலிருந்து மீள்விக்கப்பட்டது