உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் - 26

தமக்குடன் பாடன்றெனக் கூறுவாராயின், யாமிவர் சோலிக்கு இனிப்போகோம்.

பிரமகீதை-கேனோபநிடதார்த்த முரைத்த அத்தியாயம்

பரகதி சிவன்பால் வைத்திடப் பட்ட பத்தியா லுறுமது வன்றி யுரகணைத் துயில்வோன் பாலுமென் பாலு முற்றபத் தியிலுளதாகா

திரமுறு சிவபத் தன்றனா கத்துத்

திருவரு ளொளிமிகத் திகழும்

பரிசறி பத்தர்க் கெனது பத்தர்க்கும் பரமுள நிகழ்வுறப் படாதால்.

என்று கூறுகின்றது.

இதனால் சிவபக்தரே முக்தியடைதற் குரியவரென்று பிரமதேவர் கூறியதாக வெளிப்பட்டது. இவ்வுண்மையால் சிவநிந்தைபுரியும் பூர்வபட்சிக்குக் கிடைக்குங் கதி ஈதெனச் சுலபமாய் எவருமுணர்ந்திடலாம்.

பிரமக்கீதை ழன்சொல்லிய உபநிடதங்களினர்த்தத்தைத் தொகுத்துரைத்த அத்தியாயம்

மாலுமவ் விடத்தே திருவெர்டுங் கூட

மகிழ்தரு மனத்தொடும் வந்தா

னாலுதிக் கிலும்பூ மாரியாய்ப் பொழிய நாமசங் கீர்த்தன நாத

மேலெடுத் தெங்கும் விளங்குமப் பொழுதில்

விளங்கிய பிரமன்மா லவனும்

சாலுமெய்ப் பத்தி யோ டுமர்ச் சித்தார் சங்கர னம்புயத் தாளில்.

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/65&oldid=1590106" இலிருந்து மீள்விக்கப்பட்டது