உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

53

பஞ்சபூத முதலிய சில விஷயங்களில் இந்துவென்பவர் காட்டிய மாயாவாத நியாயங்களின் அவலக்ஷணங்களை யெம் போல் வார் மறுப்பதிலும் ஸ்ரீநாயகரவர்கள் மறுத்திடலுசி தமா மெனக்கருதி நாயகரவர்களைக் கேட்டுக் கொண்டோம். அவர்களு மவ்வாறே சில வெழுதிக் கொடுத்தார்கள். அவற்றை யீண்டு முறையே வெளிப்படுத்துவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/86&oldid=1590127" இலிருந்து மீள்விக்கப்பட்டது