உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்

சைவ சித்தாந்த ஞான போதம்

179

மனவியற்கைக்குத் தினைத்துணையுமியைதல் செல்லாமையால் அது வெறுஞ் சொல்லளவாகவே முடிவ தல்லது பொருணிறைந்த தாகாதென்பதூஉம், உலகத்தின் கண் நாகரிகமில்லாத மக்களுள்ளும் உருவ வழிபாடே காணக் கிடத்தலின் அவ்வியற்கைக்கு வேறாக மொழிதல் முரண் பாடாமென்பதூஉம், வடமொழி நூல்களினும் அருளுருவ வழிபாடே கூறப்படுதலின் அதனொடு திறம்பி யுரைப் பாருரை வழக்குரையாமென்ப தூஉங் காட்டப்பட்டன வென்க.

1.

அடிக்குறிப்புகள்

Chips from a German workshop, Vol. 1.

2. Six systems of Indian Philosophy.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

குறுந்தொகை.

'அப்பாண்டிய வரசனாலடிபட்டு' என்று பொருளுரைக்க.

Miracles.

Man is a social being.

Divinity; Precocity

Origin and Growth of Religion, Page 312.

Sanscrit Literature, Page, 395.

Chemist

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/204&oldid=1591174" இலிருந்து மீள்விக்கப்பட்டது