உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மறைமலையம் - 27

அப்பலாச்சுளையே அவ்வின் சுவை இன்பத்தை எய்தக் காண்டுமில்லையே, ஒரு கூர்ங் கத்தியாற் கை யறுப்புண் வனுக்கு அதனால் துன்பம்மீதூரக் காண்டுமே யன்றி, அக்கத்தியே அவன் கையை அறுத்து அதனால் துன்புறக் காண்டுமில்லையே இவ்வாறே இன்ப துன்ப நிகழ்ச்சிகள் அறிவுடைய வுயிர்கள் பாலன்றி, அவை தம்மை அவற்றின் பால் ளைவிக்கும் மாயையின் காரியங்களில் ஒரு ஒரு சிறிதுங் அவற்றிற்குக் கருவியேயா

காண்கிலமாகலின்,மாயை

மல்லாமல்,அவை தாமே இன்ப துன்பங்களை உடை என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த உண்மையே யாம்,

L

யவாகா

ன்

அஃதொக்குமாயினும், அறிவுடைய உயிர்கள் இன்பம் எய்தக் காண்டலின், அவையும் இன்பமுடைத்தென்பது பெறப் படும்; படவே, இறைவன் ஒருவனே இன்ப முடையவன் என்று உரைத்தது இழுக்காமாலோ வெனின்; இழுக்காகாது; என்னை? உயிர்களெல்லாம் மாயையிற் றிரண்ட L பண் ங் களை நுகர்தலானும் அழகு அறிவு அன்புடைய பிறவுயிர் களொடு சேர்தலானுமே இன்புறக் காண்டுமல்லது, அவ்விரண்டன் றொடர்பின்றித் தானே தனித்திருந்து இன்புறும் ஒருசிற்றுயிரை யாண்டுங் கண்டில மாகலின் என்பது இங்ஙனம்பிறிதொன்று ன்புறுத்தினாலன்றி இன்புறல் அறியாத சிற்றுயிர்களை யற்கையின்பமுடையன வென்றால் இசையாமையின் முழுமுதற் கடவுளொருவனே இயற்கை யின்பமுடைய னென்பது முடிக்கப்படும்; படவே, அவற்குரிய அச்சிறப்பிலக்கணம் பிறிதெதற்கும் உரிமையா வான் சேறல் இல்லையென்று கடைப்பிடித்துணர்ந்து காள்ளல்

வேண்டும்.

அதுவேயு மன்றிச் சிற்றுயிர்களெல்லாந் துன்புறுத்தும் பொருட்சேர்க்கையால் துன்புற்றும், இன் புறுத்தும் பொருட் சேர்க்கையால் இன்புற்றும் வருதல் போல்இறைவன் எதனாலேனுந் துன்புறுத்தப்படுதலும் பிறிதெதனாலேனும் ன்புறுத்தப்படுதலும் இல்லனாய், எஞ்ஞான்றும் இன்ப வுருவின னாயே நிற்கும் பெற்றியனாகலின், அவற்குரிய அச்சிறப்பிலக்கணம் பிறிதெதற்கும் உரியதாதல் செல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/283&oldid=1591253" இலிருந்து மீள்விக்கப்பட்டது