உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த சித்தாந்தம்

பின்னவனுமென்மகனீ யென்றவரிற் பிரித்துப் பெருமையொடுந்

தானாகப்பேணுமாபோற்

றுன்னியவைம்புல வேடர் சுழலிற்பட்டுத் துணைவனையுமறியாது துயருந்தொல்லுயிரை

மன்னுமருட் குருவாகி வந்தவரினீக்கி மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ்வைப்பன்

என்ற சிவஞான சித்தித் திருவாக்கானுணர்த்தப்பட்டது. ஸ்ரீமந். மாணிக்கவாசகப்பெருமானும்,

66

'வினையிலேகிடந்தேனைப்புகுந்து நின்றுபோது நான்வினைக்கேட னென்பாய்போல

இனையனானென் றுன்னையறிவித் தென்னையாட் கொண்டெம்

பிரானானாய்க்கிரும்பின் பாவை

அனையநான்பாடேனின்றா டேனந்தோ அலறிடே னுலறி டேனாவிசோரேன்

முனைவனே முறையோ நானானவாறு முடிவறியேன் முதலந்த

மாயினானே

273

என்றருளிய அருமைத் திருவாக்கை நினைக்க நினைக்க என் நெஞ்சம் நெகிழுகின்றது. தாயுமானச் செல்வரும்,

“வந்தெனுடல் பொருளாவி மூன்றுந்தன் கைவசமென

யைந்துபுலனைம்பூதங் கரண மாதியடுத்தகுணமத்

வேயத்து வாமார்க்கநோக்கி,

தனையுமல்லையல்லை,

தனியல்பாய் நின்று,

யிந்தவுடலறி வறியாமையு நீயல்லையா தொன்று பற்றின

பந்தமறும்பளிங்கனையசித்து நீயுன் பக்குவங்கண்ட

றிவிக்கும்பான்மை யேம்யாம்

என்றருளிய திருவாக்கும் இதனோ டொப்பிட்டுணரற் பாலதாம் என்க. எனவே, காலைப் போதிலெல்லாம் தன்னருகே யிருந்த வண்ணங் களைப் பிரதிபலித்த பளிங்கானது, சூரியன் உச்சியிலேறிய நண்பகற் பொழுதில் அவ்வண்ணங்களைப் பிரதி பலித்த லொழிந்து, அச்சூரியனொளி மாத்திரமே தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/298&oldid=1591268" இலிருந்து மீள்விக்கப்பட்டது