உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

❖ ❖ மறைமலையம் - 27

சித்தாந்தம்" என்பதனால் தன்னுணர்வின்றிச் சிவ வுணர்வு மாத்திரமாய் நின்றநிலை அறிவிக்கப்பட்டதாயிற்று. ஸ்ரீமந். மாணிக்கவாசக சுவாமிகள் அடைந்த முத்தியே முடிவான தென்று நூல்வழக்கானும் ஆன்றோர் வழக்கானும் துணியப் பட்டுக் கிடத்தலின் அப்பெருமான் இச்சித்தாந்த நுண்முடிபு தேற்றிய

66

அவமாய தேவர்வகதியி லழுந்தாமே

பவமாயங் காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலு நாமொழிந்து சிவமான வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ"

“வான்கெட்டு மாருதமாய்ந் தழனீர் மண்கெடினுந் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக் கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டெ னுள்ளமும்போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ"

66

"இன்றெனக்கருளி யிருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே

நின்றநின்றன்மை நினைப்பற நினைந்தே னீயலாற்பிறிது

சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாந்

போன்று

மற்றின்மை

திருப்பெருந்துறையுறை சிவனே

ஒன்றுநீயல்லை யன்றியொன்றில்லை யாருன்னை

என்ற சித்தாந்த அருட் செம்பாடல்கள் திருவாக்கோ டொற்றுமை யுறுதல் காண்க.

யறியகிற்பாரே” திருமூலர்

இனி இவ்வேதாந்த சித்தாந்த மென்னும் இரண்டனுள் ஒன்று ஏனையொன்றற்கு உபகாரமாய் நிற்றலால் இ யிரண்டும் மெய்ப்பொருள் நந்தாமணி விளக்காய்த் திகழும் சிவஞானபோதத்து ஒருங்குணர்த்தப்பட்டன.

"அவனே தானேயாகிய வந்நெறி

யேகனாகி யிறைபணி நிற்க

மலமாயை தன்னொடு வல்வினையின்றே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/303&oldid=1591273" இலிருந்து மீள்விக்கப்பட்டது