உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிரசண்ட மாருதம்

291

வெயிற்சூடு பனிமழைக் குளிர் முதலியன ஊடறுத்துப் புகுந்து வருத்தவொட்டாத கருப்புச் சட்டை கம்பளிச்சட்டை களைக் கொடுத்தும் சதா அழுக்குக்கும் குக்கும் பேனுக்கும் புழுதிக்கும் உறைவிடமாயிருந்த ஆலுசடைத் தலைகளை யெல்லாம் கத்தரித்துச் செவ்வை செய்து ஐரோப்பிய நாகரீகத்திலே தோற்றுவித்தும் கரிப்பு களினும், கரிந்து இருண்ட கால் முதலிய உறுப்புகளை யெல்லாம் சௌக் காரம் முதலியவைகளால் உரோமம் வெண்மையாகும் வண்ணஞ் செய்தும், கால்களிலே போடப்பட்ட பனை யோலை, பனைமட்டைப் பாதரக்ஷை களை விடுவித்து உயர்ந்த தோற் செருப்புகளையும்...... பிரகாசிக்கின்றது.

உண்டுடுத்துக் களித்து வண்டியேறத்தக்க நாகரீகத் திலே கொண்டுவந்தும், கரிச்சட்டிகளும் கரிப்பானைகளும் சுண் ணாம்புப் பெட்டிகளும் ஏறுபெட்டிகளும் தளைகளும் வா முகாக்கினியில் இட்டாலும் வேவாத மிக்க அழுக்கேறிய வஸ்திரங்களுமேயன்றிப் பிறிதொன்றுங் கிடைக்கப் பெறாத சாண் குச்சுகளில் அநேகத்தை வெள்ளிய பித்தளைப் பாத்திரம் வண்கலப்பாத்திரம் செப்புப் பாத்திரம் தேக்கம் பெட்டி, பலாப்பெட்டி தோதகத்திப் பெட்டி பீரோமேசை கட்டில் பெஞ்சு சிவப்புச்சட்டை கருஞ்சட்டை கம்பளிச் சட்டை முதலிய வைகளால் நிறைந்த பரும் வீ வீடுகளாக அமைக்கச்செய்தும், சிலர் சிறிதும் சிந்தியாதும் அஞ்சாதும் தங்கள் நாடான் நாடார் என்ற பெயரை மாற்றிப் பிள்ளைப் பட்டந்தரிக்க ஏதுவாக்கியும், தங்கள் மனைவிகளுக்குப் பெருந்தாலிகளைக் கட்டாது மற்றைத் தம்மின் உயர்ந்த ஜாதியார் போலச் சிறந்த சிறிய தாலிகளைக் கட்டச் செய்தும் மற்றை ஆபரணங்களையும் முன் கூறியவாறு மாற்றச் செய்தும், வேடர் சொற்களிலும் கடிய அறு, இறு. கறவு மிரிசன் முதலிய பேச்சுக்களை விடுத்து நல்ல நாகரீக மான மான வார்த்தைகளினாலே பேச வைத்தும் வந்த பாதிரி மார்களுள் ஒருவராகிய அந்தக் கால்டுவெல் பிஷப்பை "யாவர் வையினும் வையாதே" “நிந்திக்கினும் நிந்தியாதே” என்ற தனது ஆண்டவ ராகிய கிறிஸ்து நாதர் சொல்லிய வாக்கை மறந்தும், “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/316&oldid=1591286" இலிருந்து மீள்விக்கப்பட்டது