உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

❖ - 27✰ மறைமலையம் - 27

அவ்வவருக்கிடையிலே பெருங்கலகம் விளையுமன்றோ. இவற்றை எல்லாம் யான் வருவித்துக்கூறினேனென்று ஒருவரும் மனவருத்தமடைதல் வேண்டாம். இந்தச் சற்குணர் இவ்வாறு ஆக்கவல்லாரென்பதை அவர் எழுதிய புஸ்தகத்தின் (27)-ம் பக்கத்தை உடனே திறந்து பாருங்கள். அவர் சேர சோழ பாண் டிய இராஜாக்களை எல்லாம் வாய் கூசாமலும், நெஞ்சந்திடுக் கிடாமலும், சிறிதும் வெட்கமில்லாமலும், சாணாரென்று சொல்லியிருக்கின்றார். இவர் இவர் இந்தப் புஸ்த கத்தை அவ்வரசர்கள் பரிபாலனஞ்செய்த காலத்திலே இவ்வாறு பிரசுரஞ்செய்து விடுவாராயின், அவர் வெளிப் படுத்திய இந்திரப்பட்டம்

தினங்களுள்ளே

இரண்டு பட்டிருப்பார்.

சூட்டப்

சாணான் காசு என்பதினாலே, சாணார் முன்னரே அரச ராகியும் அதனாலே க்ஷத்திரியர் எனவும் சற்குணர் தாபிக்கத் துணிவார்போலும். அங்ஙனமாயின் "கொட்டி யாரத்தில் அம்பட்டன் மட்டக்களப்புக்குப் போனாலும் அங்கும் சிரைப்புத் தொழில்தான்” என்ற லோகவார்த்தை போல இந்தச் சாணார் எந்த இடத்திலிருந்தாலும் எந்தக் காலத்திலிருந்தாலும், இவர்கள் இந்தச் சாணார் தொழிலையே மேற் கொண்டிருந்தார் என்பது, முறுக்குத்தடித்தண்ட ம், கள்ளுக் கமண்ட லம் முதலிய சந்நியாச வேஷத் இப்போதுபோல அப்போதும் சாணாரமூர்த்தித் திருக் கோலத்தோடு அந்தக் காசிலேயே பிரசன்ன மாயிருந் தாராமாதலின், அவர் அரசராய் வீற்றிருந்து உலக பரி பாலனஞ் செய்தாரென்பது ஊமை கண்ட கனவு போலாகி விடும்.

குடுவைக்

தோடும்

இங்ஙனம் பிஷப்பினும் புத்தியுடையவர் சற்குண ரென்று முந்தி வந்து, முன்னும், பின்னும் யோசியாது எழுதிய சற்குணர் புத்தி, சாண் புத்தியாய் முடிவுற்றதென்பதை யாரும் மறுக்க மாட்டார்.

அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவராகிய ஏனாதி நாயனார் சான்றாரெனவும், அந்தச் சான்றார் வில்வித்தை பயிற்றும் தொழிலுடையவரெனவும், அவரது பந்துக்களும் அப்படியே வில்வித்தை அறிந்தவரெனவும் காட்டுவதற்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/333&oldid=1591304" இலிருந்து மீள்விக்கப்பட்டது