உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

மறைமலையம் – 27

போயின.

வாழியிலொடுங்கிப் சாணாரில் கருக்குவாட்பட்டைச் சான்றார் இருக்கின்றார் என்கிறார். அவர் அங்ஙனம் கூறப் படாது கருக்கு மட்டைச் சான்றாரெனவும், கருப்புக்கட்டிச் சான்றாரெனவும், கருப் பட்டிச் சான்றாரெனவும், பலரும் பலவாறு பிதற்று கின்றார். வைகளுக்கெல்லாம் மறுப்பெழுதுவது ஆவசிய கமில்லை.

க்ஷத்திரியருக்குள்ள ஒழுக்கங்கள் சாணாருக்கு லக்கண மாக இப்போதும் உள என்று சற்குணர் சாற்றுகின்றார்.

1-வது சாணார் மாடு தின்பதில்லை

2-வது கள்ளுண்பதில்லை

3-வது புநர்விவாகஞ் செய்வதில்லை.

4-வது ஆடை ஆபரணதாரண விதிகளுண்மை.

யாப்தியாவது

-

என்னும் நான்கும் சாணாரது க்ஷத்திரிய ஒழுக்கங்களாம் ஓர் பொருளுக்கு இலக்கணஞ் சொல்லத் துணியின் அதற்கு அவ் வியாப்தி, அதிவியாப்தி, அகம்பவம் என்னும் முக்குற்றங் களி லொன்றாயினும் பொருந்தாதிருத்தல் வேண்டும். அதிவி இலக்கியமில்லாததன் கண்ணுமிருப்பது. ஆவிற்கு கோடுடமை இலக்கண மாமெனில், கோடு, எருமை, ஆடு முதலியவற்றுக்குமிருத்தலால், அவ்விலக் கணம் பொருந்தாது. ஈண்டுச் சற்குணர் சாதித்த நான்கு விதிகளும் அதிவியாப்திக் குற்றத்து ளடங்கினவாம். மாடுண் ணாது

டுதலும், கள்ளுண் ணாது விடுதலும், புநர்விவாகஞ் செய்யாது விடுதல் முதலியனவும், சாணாருக்குள் மாத்திர மன்றிப், பிராமணர் முதலாயுள்ள மற்றைச் சாதியாரா யிருந்தாலும் முடியாதே! என்று கோபத்தோடு பிடுங்கி எறிந்துவிட்டுச், சாணாரெல்லாம் சபை கூடி ஒத்த கருத் தோடு நூலுக்குப் பதிலாகச் சாப்பாட்டுக்குச் சாப்பாடும் சளக்கியத்துக்குக் சௌக்கியமும் என்றபடி எளிதிலே அற்றுப் போகாவண்ணம் வாரோடு கூடிய சதுரத்தோலைக் கழுத்திலும் நெஞ்சிலும் இட்டுக்கொண்ட னரோ? இவற்றை யோசியாது சாணார் க்ஷத்திரியரென்று ரன்று ஓர்

படித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/335&oldid=1591306" இலிருந்து மீள்விக்கப்பட்டது