உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிரசண்ட மாருதம்

311

பிராமணர் சொன்னார் என்கிறாரே, அந்தப் பிராமண ரைப் பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தி முன்னே பிடர் பிடித்து உந்துவாராயில், அவர் எங்கேயிருந்தாலும் தேடிப் பின் குடுமியிலே பிடித்து நியாயங் கேளாமல் விடமாட்டேம் என்பதைச் சற்குணர் சிந்தை செய்வாராக.

சத்திரியருக்கு அங்கங்களாக மந்திரியும், நாடும், அரணும், பொருளும், படையும், நட்பும், வேண்டப்படு மன்றோ. சாணா ருக்கு இந்த ஆறு அங்கங்களும் பாறு அங்கங்களாய்

ஓர்

விட்டனவோ? னவோ? இவற்றையுங் காணோமே. சரித்திரப் புஸ்தக முதலியவைகளில் ஓரிடத்திலும் சாணார் க்ஷத்திரியரெனக் கண்டு மிலேம்; கேட்டுமிலேம்; “கண்டனம் இன்றுயாங் கலியின் வண்ணமே”.ஓர் வைக்கோற் புரியைப் பெட்டிக்குள்ளே வைத் துப் பாம்பென்று சாதித்துச் சிறுபிள்ளைகளை மெருட்டு தல்போல, இந்தச் சற்குணரும் புஸ்தகப் பெட்டிக்குள்ளே சாணாரப்பாம்பு க்ஷத்திரியப் பாம்பாகி யொன்று இருக்கிற தென்று, அதற்கு மேலே சாமுவேல் சற்குணர் பீ.யே. என்று முத்திரையிட்டு வெளியிட்டு, இங்கிலிஷ் அறியாத மூடச் சாணாரையும் பிறரையும் மெருட்டப் பார்க்கிறார். இந்தக் காலம் பட்டப்பகல் நேரம். ஒருவரும் ஏமாத்தப்படமாட்டார்.பாதிரியார் பரிமேலழகர் உண்மையன்றென்று சொல்லிவிட்டுச், சற்குணர் சாணாரை க்ஷத்திரியராக்க முயன்றனர்; இவ்விருவரில் எவர் சொல்லியது மெய்யென்பதை உலகம் நிச்சயிக்கட்டும்.

L

பிராமணரென்று

சொல்லியது

கால்டுவெல் பிஷப்பு இந்தியாவிலுள்ளவருள்ளே சாணார் சிறிதும் புத்தியில்லாதவர் என்று எழுதியிருந் தாராகவும், வேறோர் பாதிரி மற்றைச் சாதியாரிலும் சாணார் புத்திசாலிகள் என்று சான்னாரெனவும், சற்குணர் சாற்றுகின்றார். இவ் விருவர் வாசகங்க வ் விருவர் வாசகங்களிலுள்ளே எது வாஸ்தவமென்று ஆராயுங் கால், கால்டுவெல் பிஷப்பு பெயர் சொல்லப்பட்டிருக்கவும், மற்றைப் பாதிரியார் பெயர் சொல்லப்படாமையானும், கால்டுவெல் பிஷப்பு எழுதியதே ருசுக் கொடுத்தற்கு அதிக பலம் கொண்டது. அது அநு போகத்தினாலும் நன்றாக விளங்கும். இந்தச் சற்குணர் (சாணார்) தாமெழுதிய புஸ்தகத்தினாலே, தமது நூலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/336&oldid=1591307" இலிருந்து மீள்விக்கப்பட்டது