உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

43

தன்

உருத்திர சிவன் என்று அது வழங்கினமையால் நிலை பெறுத்தப்பட்ட தாகலின் நமது சைவ சமயம் ஒன்றே ஏனை எல்லா மதங்களினும் மேலான மாட்சி யுடைத்தா மென்பது எம்மால் ஒரு சிறிது விளக்கப்பட்டது. இன்னும் மாட்சியை விளக்கும் அரும்பெரும் பொருள்கள் பல விருப்பினும் அவை யெல்லாம் ஈண்டு விளக்கியது கொண்டு னிதறியப்படு மாகலின் இதனை இவ்வளவோடு நிறுத்து கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/68&oldid=1591038" இலிருந்து மீள்விக்கப்பட்டது