உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

63

கரைந்துருகித் தேம்பும் அன்பர் உணர்வுக்கு விளங்கித் தோன்றி அருள் புரிவனாகலின் அவற்கு உருவமுண்டன்ப தொருதலையாம். இது

66

"இல்லா முலைப்பாலுங் கண்ணீரு மேந்திழைபால்

நல்லாய் உளவாமானீர் நிழல்போல் - இல்லா அருவாகி நின்றானை யாரறிவார் தானே யுருவாகித் தோன்றானே லுற்று"

என்னுஞ் சிவஞானபோதத் திருமொழியானும்

“ருதம் ஸத்ய பரப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ண பிங்களம் ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் சங்கரம் நீலலோகிதம்”

என்னும் நரசிம்மதாபினி யுபநிடதத்தானும் பெறப் படுதலுடன்

66

நமோ ஹிரண்ய பாஹவே ஹிரண்யவர்ணாய

ஹிரண்யரூபாய

ஹிரண்ய பதயேம்பிகாபதயே உமாபதயே பசுபதயே நமோ

நம: என்னும் மந்திரம் இறைவற்குப் பொன்வண்ணம் பொற்றோள் முதலியன கூறுதலானும், மண்டல பிராமணமும் இவ்வாறே

“பஞ்சவக்த்ரம் உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்தம் அங்குஷ்டமாத்ர புருஷ:

என்று கூறுதலானும், கைவல்யோபநிடதம் நெஞ்சத் தாமரையிற் பெருவிரல் அளவினனாய் ஒளிவிளக்க முடையோனாய் உறையும் முதற் பொருளை வழிபடுமாறு கூறுதற் கெழுந்து

66

"ஹ்ருதபுண்டரீகம் விரஜம்:'

என்று நிட்களோபாசனை பாசனை சகளோ ாசனை யென்னும் அருவ வழிபாடும் உருவ வழிபாடும் உடன்வகுத்துக் கூறுதலானும் தெளிவாகப் பெறப்படும்.இதனால் இறை

வர்க்கு உருவ வழிபாடு சால்லியபாகஞ் சிறிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/88&oldid=1591058" இலிருந்து மீள்விக்கப்பட்டது