உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இன்றியமையாது

மறைமலையம் - 28

வேண்டப்படும் நிமித்தகாரணமாய்

அதனோடு ஒற்றித்து நிற்குமென்பதும் ஐயுறவின்றி நாட்டப் பட்டனவென்க.

1.

2.

3.

4.

5.

6.

அடிக்குறிப்புகள்

தொல்காப்பியம், சொல்லதிகாரம், வினையியல் 3-ஆம் சூத்திரவுரை Electrons

"இவ்வெழுத்தெனப்பட்ட ஓசையை அருவென்பர் அறியாதார். அதனை உருவென்றே கோடும். அது செயிப்பச் சேறலானும், செறிப்பவருதலானும், இடை எறியப்படுதலானும், செவிக்கட் சென்று உறுதலானும், இன்ப துன்பத்தை ஆக்குதலானும், உருவும் உருவுங்கூடிப் பிறத்தலானும், தலையும் மிடறும் நெஞ்சுமென்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உறப்பிறக்கு மென்றயைானும் உருவேயாம் என்பர்” ஆசிரியர் நச்சினார்க்கினியர்.

நீர்வளி – Hydrogen

உயிர்வளி Oxygen

Dr. Baraduc.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/141&oldid=1591471" இலிருந்து மீள்விக்கப்பட்டது