உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞான போத ஆராய்ச்சி

177

வெறுங் குண குணிப் பொருள்களா காமல், தனித்தனிக் குணங்களுடைய ருவேறு முதற்பொருள் களாவரென்றே கடைப்பிடிக்க. இதுவே, சிவஞானபோதம் முதலிய முடிந்த நூல்களின் உண்மைக் கருத்தாதலுந் தெளிந்து கொள்க. அற்றேற், சிவஞானபோதம் இக்கருத்துடைய தாதலைச் சிறிது விளக்கிக் காட்டுகவெனின் அவ்வாறே காட்டுதும்.

அடிக்குறிப்புகள்

Positive Electricity

Negative Electricity

1.

Botany

2.

Physics

3.

4.

5.

6.

7.

8.

9.

Force

Prof. John Tyndall on spontaneous Generation

Dr. Baraduc

Biometre.

Photographic plate

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/202&oldid=1591535" இலிருந்து மீள்விக்கப்பட்டது