உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலர்கள் பார்வையில் மறைமலையடிகள் துறைபல வாகத் தொகுத்துஅவர் அளித்த

தூயநூ லுடன்பிற நூலும்

குறைவறக் கூட்டி நூலகம் எடுத்தும்

குன்றனார் நூற்றாண்டு விழவும் நிறைவுற நடாத்தும் தாமரைச் செல்வர்

சுப்பையாப் பிள்ளைவா ழியவே.

291

(7)

- பேரா. கு. சுந்தரமூர்த்தி திருப்பனந்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/316&oldid=1591654" இலிருந்து மீள்விக்கப்பட்டது