உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

  • LD60LD60QUUILD - 28 மறைமலையம்

நிற்றலின், இவற்றுள் ஏனையிரண்டன் இருப்புப் பற்றிக் கடவுள் வியாபகத்திற்கு வரக்கடவதோர் இழுக்குச் சிறிதுமில்லை யென்பது கடைப் பிடிக்க. இத் துணையும் 'பசு' எனப்படும் சீவான்மாவின் இயல்பு ஒரு சிறிது உணர்த்தப் பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/53&oldid=1591382" இலிருந்து மீள்விக்கப்பட்டது