உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் - 30 -30

ஆழ்ந்து நிரம்பிய கல்வியில்லாதார், குறுகிய நோக்கத் தாலுஞ் சாதிச் செருக்காலும் எழுதப்பட்ட அம்மறுப்பின் பொய் பொருள் கண்டு மயங்காமைப்பொருட்டு, அம் மறுப்பின்கட் போந்தவற்றை ஈண்டெடுத்துக் காட்டி அவை தீயவாதலை விளக்குவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/111&oldid=1592253" இலிருந்து மீள்விக்கப்பட்டது