உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் - 30

ஏதும் சய்யக்

வழ க்காடுகின்றார், இன்னும் இங்ஙனமே அவர்செய்யுந் தொழில்கள் எத்தனையோ பல; அவ்வாறெல்லாம் அவர்கள் பற்பல தொழில்களைச் ச் செய்தும், தம்முள் வேற்றுமையின்றி உண்ணல் கலத்தல்களைச் காண்டுமன்றோ? ஆகவே, தொழில்வேற்றுமை கூறியது கொண்டே சாதிவேற்றுமை உய்த்தறியப் படுமென்றல் பொருந்தாதென விடுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/143&oldid=1592380" இலிருந்து மீள்விக்கப்பட்டது