உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.

1.

176

8.

9.

10.

  • மறைமலையம் - 30

பொதுக் கருத்தைப் புதைத்து விடக்கூடாது.

அரசு செய்ய வேண்டிய கட்டாயமான மொழி இனப் பணிகளை எத்தனிக் குழுவிலும் தொடர்ந்து செய்தற்கு இயலாது. அத்தகைய தோற்றம் வாணவேடிக்கைபோல் பளிச்சிட்டே அமைந்துவிடும். பொது நிலை, மகளிர்நலம், பிறப்பொப்பு, இறைமைநாட்டம், சீர்திருத்தம் என்பன மக்கள் முயற்சியாலும், கல்வி அறிவு வளர்ச்சியாலும் ஏற்படுவனவேயாம்.

இறை

யே எல்லாமும் செய்யும் என்னும் நோக்கு ஐயுறத் தக்கது. அதனைக் கடந்த இயற்கை ஆற்றல் வழியதே உலகியல் இயக்கம் கண்மூடித்தனமும் கட்டுமானப் போலிமையும் ஒழியாமல் மக்களுக்கு முன்னேற்றம் வரப் போவதில்லை. அந்நிலை வரும்வரை எடுக்கும் முயற்சிகள் வீண்பட்டனவே.

அவர் அறுத்த நிலையே துறவு. அதற்குக் கோலம் கொள்வதும் கூடுவதே.

என்பவை முதலியவை இக்கடிதக் குறிப்புகளால் அறியப்படுவனவாம்

-இரா. இளங்குமரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/209&oldid=1592549" இலிருந்து மீள்விக்கப்பட்டது