உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

-30

மறைமலையம் 30

நிரம்பிச் சிவநேய அடியார் நேயங்களிலும் மிக்கிருந்தன னாயின், அவன் அவர்க்கேற்ற கணவனாக, அவர்தஞ் சேர்க்கை உயிரின் சேர்க்கையேயா யிருந்திருக்கும். அவ்வாறாகாமைக்குக் காரணம் அம்மையாரே தமக்குத் தக்கானொருவனைத் தெரியாதிருக்க, அவர்தஞ் சுற்றத்தார் அவ்விருவரியல்பும் ஆய்ந்தாய்ந்து பாராமல் அவர் தம்மைப் விட்டமையே யாகும்.

பிணைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/69&oldid=1592057" இலிருந்து மீள்விக்கப்பட்டது