உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் - 30

பாருங்கள் அன்பர்களே!

இவ்வாறு கல்விப் பொருளானது செல்வப் பொருளினுஞ் சிறந்ததென்று நம் தெய்வ ஆசிரியரும் அவரது மெய்வழி கடைப்பிடித்து ஒழுகிய வேந்தர்களுஞ் செல்வர்களுங் கருதி அதனையும் அதனைக் கற்றாரையுந் தம் உயிரினுஞ் சிறக்க வைத்துக் கொண்டாடினமையாலன்றோ, தனித்தமிழ் விழுப்பம் மலிந்த இன்று பெறும்பேறு பெற்றோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/85&oldid=1592137" இலிருந்து மீள்விக்கப்பட்டது