உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

6

87

ருக்கின்றது. சிற்றுயிரைக் கொல்லாமையும் அதன்கண் அடங்குமென்றே கொண் டாலும், அக்கற்பனையின் வழி நடக்கும் யூதர்களையுங் கிறித்துவர்களையும் அந் நாள் முதல் இந்நாள் வரையில் எங்கும் காண்டல் அரிதா யிருத்தலின், அக்கொல்லா அறம் அவர்கட்குரியதாய் அவர்களாற் கடைப்பிடிக்கப்பட்ட தன்றென்பதும், அதற்குப் பண்டைக் காலம் முதல் உரியவர் களான வேளாள வணிகர் வழியாகவே அது விவிலிய மறையினுள்ளும் புகுந்து அங்கு நிலைபெறலாயிற் றென்பதும் அறிதல் வேண்டும்.

அடிக்குறிப்புகள்

Egyptians.

1.

2.

3.

Rev. R.H. Cobbold.

See Dr. Anna Kingsford's The perfect way in Diet, p. 18.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/112&oldid=1592838" இலிருந்து மீள்விக்கப்பட்டது