உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

66

123

ஏனைச் சிற்றுயிர்களும் உயிரற்ற கல்மண் முதலியனவுந் தெய்வங்கள் அல்லவெனத் துணிந்த மட்டில் அவர் அமைதியுறாராய், இவரும் இவையுந் தெய்வங்கள் அல்லவாயின், வேறெது தான் தெய்வமாகும்?" என ஆராய்ந்து காண்பதில் அறிவு முனைந்து நிற்றலை எங்குங் காண்கின்றேம். யாங்ஙன மெனிற், காட்டுதும்.

6

1. Savages

2.

Huxley

3.

Tyndall

4.

Bastian.

அடிக்குறிப்புகள்

5.

  • Read his 'Educational Value of Natural History Sciences' and 'Evolution and Ethics'.

Oliver Lodge, William Crookes, William James, Myers, William McDougall, I.A. Thomson, Bergson.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/148&oldid=1592878" இலிருந்து மீள்விக்கப்பட்டது