உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

173

பேரின்பப் பேரொளி வடிவினை, எக்காலும் எவ்விடத்தும் அண்மையிலுஞ் சேய்மையிலும் அகத்தும் புறத்தும் அறி வொளியாகவுஞ் சுடரொளியாகவும் நம் அகக்கண்ணெ திரும் நம் புறக்கண்ணெதிருங் காட்டி, ஒவ்வொரு நொடியும் நமக்கு அறிவையும் இன்பத்தையும் ஊட்டிக் கொண் டிருக்கும் இவ்வணுக்க வுண்மையினைத் தம்மைச் சொன்ன வளவிலே நம் முள்ளத்தே பளீரெனத் தோற்றுவிக்கும் முக்கண்ணான், யன் என்னும் இறைவன் பெயர்கள் எவ்வளவு விழுமியவாய், எவ்வளவு உயர்ந்தோங்கு நிலையினவாய்த் திகழா நிற்கின்றன! ஆகவே, பண்டைத் தமிழர் இறைவனை ஒளி வடிவிற் கண்ட காட்சி முக்கண்ணான் என்னும் பெயராற் றெற்றென விளங்குமாறு போல் ஏனைப் பெயர்களால் விளங்கக் காணாமையின், அதுவே அவர் களால் அவனைக் குறித்தற்குச் சிறந்த பெயராக வழங்கப்பட லாயிற்றென்று ஓர்ந்து கொள்க.

சபை

அடிக்குறிப்புகள்

1. Sir John Marshall in his "Mohenjo-daro and the Indus Civilisation." Vol.1.

2.

3.

4.

6.

7.

ď ♡ + vi ö

The Hebrews

Jehovah

The Greeks

5.

Zeus

The Romans

Jupiter

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/198&oldid=1592931" இலிருந்து மீள்விக்கப்பட்டது