உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் - 31

இங்ஙனம் விளக்கிய முத்தீ வேள்வியின் நுண் பொருள்கொண்டு, விளக்காமல் விடப்பட்ட அதன் ஏனை யுறுப்புகளின் நுண்பொருள்களையும் நுனித்தறிந்து கொள்க. அவையெல்லாம் முற்றும் எடுத்து இங்கு விளக்கலுறின் இது மிகவிரிவும் என உணர்தல்வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/279&oldid=1593013" இலிருந்து மீள்விக்கப்பட்டது