உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழர் மதம்

257

காண்பார் நெஞ்சங் கல்லாயிருப்பினும் அது கரையாதிராது. ஆதலால், தாரையூதித் தம்பட்டம் அடித்துப் பேர் ஆரவாரஞ் செய்யும் பழைய முறையை நீக்கிப், பணிச்சவரைக் கொண்டு அமைதியாக உருக்கமாக நடத்தும் இம்முறையை எல்லோருங் கைக்கொள்ளுதலே நலமுடைத்தென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/282&oldid=1593016" இலிருந்து மீள்விக்கப்பட்டது