உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

287

பாலதாகும். தங்காலத்திற்கு முன்னமே ஏடெழுதுவோரால் மாற்றி வைக்கப்பட்ட இச்சூத்திரக்கிடையினை யுணராமல் நச்சினார்க்கினியர் இச்சூத்திரக் கிடக்கை முறைக்குப் பொருந்தாக் காரணஞ் சில கூறினார். “காமஞ் சான்ற” என்னுஞ் சூத்திரத்திற்குப் பொருந்தாவுரை வரைந்த தமிழறிஞரும், பிழைப்பட்ட பின்னிரண்டு சூத்திரக் கிடக்கையினையுந் தமக்கொரு பற்றுக் கோடாகக் கொண்டார். அது கிடக்க.

அடிக்குறிப்பு

1.

திருக்குறள், 126.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/312&oldid=1593046" இலிருந்து மீள்விக்கப்பட்டது