உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் - 31

என்னுஞ் சூத்திரத்தாலும், அங்ஙனங் கூறப்பட்ட அந்தணர் முதலாயினார்க்குரிய உரிமைகளைக் கிளந்தெடுத் துரைக்கும்,

“நூலே கரகம் முக்கோல் மணையே

ஆயுங் காலை அந்தணர்க் குரிய’

என்றற் றொடக்கத் தனவாக வரூஉம் மரபியற் சூத்திரங்களாலும் நன்குணரக் கிடக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/81&oldid=1592804" இலிருந்து மீள்விக்கப்பட்டது