உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் வார்த்தைகளின் நயமென்ன? வளமான குரலென்ன? வரலாற்றைப் படைத்த தென்ன?

வண்டிருந்த குழல்மேவிப் பண்டிருந்த மனம்நாடி வந்திருந்த பாட லுக்குப்

கூர்த்தமதி நக்கீரன் ஆர்த்தெழுந்து தடைகூறிக் கொள்கையில் வென்ற தேபோல்

கோட்பாடு சொல்லியதால் ஆர்ப்பாளர் முன்னின்று கொள்கையில் வென்ற கோவே!

ஈர்த்தாலும் வீழாமல் வேர்த்தாலும் தாழாமல்

இயலிசை நாட கத்தால்

இனிமைமிகு தனித்தமிழைத் தனிமையுடன் வளர்த்தவனே! எளியதிருத் தலமும் ஆகித்

தீர்த்தங்கள் ஆனவனே! மூர்த்திகளும் ஆனவனே!

சிறுதேர் உருட்டி அருளே!

தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே!

2) சிறுதேர் உருட்டி அருளே!

“தேவதை கட்குயிர்ப் பலியிடல்”1 தீதெனத்

தீட்டிய “அறிவுரைக் கொத்திலே'

266

“திருக்கோயில் வழிபாடு”? “தனித்தமிழ் மாட்சியும்”3

“சைவமதப் பாது காப்பும்”4

காவலாய் நிற்கின்ற “கடவுளுக் கருளுருவம்”5

“கல்வியே அழியாச் செல்வம்”6

“கல்வியே அறிவுநூல்”7 “கைத்தொழில் மேன்மைகள்”8 கடவுளின் நிலை” யினோடு

66

81

தருமிக்காகச் சிவன் வரைந்த பாடலில் இருந்த பொருட் குற்றத்திற்காக வாதாடினார்

நக்கீரர். அதுபோல்

தனித்தமிழுக்காகப் போராடினார் மறைமலை அடிகள்.

தமிழ்ப் புலவர்களுக்கு அடிகள் மூர்த்தி, தலம், தீர்த்தம்

ஆகிய மூன்றுமாக இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/106&oldid=1594995" இலிருந்து மீள்விக்கப்பட்டது