உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

115

சிவபெருமான்

(ஆசிரிய விருத்தம்)

நான்மறை யோதிந லம்படத் தேர்ந்தெழில்

நந்தமிழ் காத்தவனை

நல்லவை செய்திடும் சொல்மொழி மெய்யனை

நற்புகழ் சேர்த்தவனை

வான்முறை வைத்துமும் மாரியும் பெய்திட வந்ததை யொத்தவனை வையகம் மெச்சிட வாய்த்தம றைமலை 6 வாணனைக் காத்திடுக,

கோன்முறை மீன்விழிக் கோதை'க்கு வாய்த்தநற் கூடல்ந கர்தனிலே

குண்டோ தரர்க்கருள் தந்திட வைகையிற் கூடிய நீரடைக்கக்

கூன்முறை தோன்றிய மூதினள்? பங்கினிற்

கூலியைப் போலவந்து கொண்டபி ரம்படி பிட்டினிற் கீடெனக்

கொண்டசி வன்மகிழ்ந்தே.

1. மதுரையை ஆண்ட மீனாட்சி.

2. வந்தி பிட்டுக்கு

சுட்டப்படுகிறது.

மண்சுமந்த

திருவிளையாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/140&oldid=1595029" இலிருந்து மீள்விக்கப்பட்டது