உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

தும்பிக்கையான்

(வேறு)

எப்புற மெப்படி யெங்ஙன மாயினும்

இட்டமு டன்பிடித்தால்

ஏற்றுவந் தவ்வுருத் தன்னிலே தங்கிடும்

இன்சுவைத் தேனமுதை

துப்புர வாய்மன மெய்மொழி யாக்கியே தூமனப் பூவிருத்திச்

சொற்சுவைத் தேன்மணம் சூழ்கவி தந்திடுந் தும்பியைய சலிப்பாம்

முப்புற சூழ்கடல் முத்தமிழ்ப் பண்ணிசை மூச்சாய்க் கலந்திசைக்க

முக்கூடல் காத்தசு வைத்தமிழ் மாந்திட முன்தவத் தாலுதித்துக்

2

கப்பிய மாற்றுமொ ழிப்படை யோட்டிய

கண்ணியம் மிக்கவனைக்

கற்பணி பூண்டசின் னம்மை புறந்தநற் கன்னலைக் காத்திடவே.

1. யானைமுகக் கடவுள். 2. தமிழை மூடிக்கொண்ட

3. அடிகளை ஈன்ற அன்னையார்

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/142&oldid=1595031" இலிருந்து மீள்விக்கப்பட்டது