உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மறைமலையம் -34 *

மேழி'யைக் காத்துச் சீரினை யாக்கும்

மேலவர் வேளாளர்

மேம்படு பண்பர் மெச்சிடு மன்பர் மீனருள் போல்நெஞ்சர்?

சோழியச் சைவர்3 தம்வழி வாழ்ந்த

சொக்கரின் நேர்மகனாய்ச்

சூழ்ந்தத டங்கல் மாய்ந்தகன் றோடிச் சொல்வள மிக்கதமிழ்

ஊழியை வென்றே யுள்ளொளி காண உள்ளமும் பெற்றவனாய்

ஓங்கிய தரணி ஆண்டிடப் பரணி4

.5

ஓச்சிய நன்னாளில்

ஆழியின் சூழல் மண்ணிடை வந்தோன்

ஆடுக செங்கீரை

அம்பொன் மேனிச் செந்திரு மைந்தன்

ஆடுக செங்கீரை.

17

1. ஏர்

2. மீன் போல் அருளும் நெஞ்சினர்

3. சோழநாட்டுச் சைவர்.

4. பரணியிற் பிறந்தார் தரணி யாள்வார் என்பது உலகியல், அடிகள் பரணியிற் பிறந்தவர்.

5.ஆட்சிசெலுத்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/157&oldid=1595046" இலிருந்து மீள்விக்கப்பட்டது