உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

135

(வேறு)

கருவினில் தோற்றிய கணமுதற் கொண்டுத மிழ்தான் துய்த்தோனே1

கருத்தினை யாய்வினில் கனவிலும் பெய்தமு தந்தான் தந்தோனே திருவினைக் கூட்டிடு மழகினைக் கொண்டொரு பொற்றேர் வந்தாற்போல் திருத்தரி பூவையின் திரள்வளை மென்கர மன்பாய்க்

2

கொண்டோனே

மருவினைத் தேக்கிய மலரெனுந் தண்டமிழ்ச் செந்தே னுண்டேபார் மதித்திட மேம்படு புகழ்நிலை தந்தனை மங்காச் செவ்வேளே செருகிடு பூச்சரச் சிறுகுமிழ் கொண்டவச் செங்கோ செங்கீரை

திறத்தமிழ் சீர்தரு மறைமலைக் கண்மணி செங்கோ செங்கீரை

20

1. அடிகள் கருவிலே திருவுடையார்.

2. அணிகலன்கள் அணியப் பெற்ற சௌந்தர வல்லியின்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/160&oldid=1595049" இலிருந்து மீள்விக்கப்பட்டது