உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் -34 *

படரொளி சடையோடு விடைதனில் வருவான்றன்

பணிமலர்த் தாளினருமை

பற்றுமிக வேபாடும் பகவதி யார்' தண்கை பற்றுசிவ பாதஇதயர்'

இடர்கெடும் வகைசெய்த இறைவனி னருளேற்ற இனியசம் பந்தவள்ளல்

3

இசையொடு கைப்பாணி யிணைத்துசெந் தமிழ்பாடி இன்பநிலை கண்டதைப்போல்

சுடர்தரு நிலவோடு புனலினைத் தலைகொண்டு சுழன்றாடுந் தெய்வந்தனைச்

சொற்றமிழ் கோத்திசைச் சுவையோடு பாடிமனம் சொக்கவே தான்வைத்தவா

தடவிடு மொருவீணை தன்னினிமை வென்றவா

சப்பாணி கொட்டியருளே

தனக்குவமை யில்லதோர் தனித்தமிழில் வல்லவா சப்பாணி கொட்டியருளே.

1. ஞான சம்பந்தரின் தாய்

2. ஞான சம்பந்தரின் தந்தை

6

3. கைத்தாளம்.

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/175&oldid=1595064" இலிருந்து மீள்விக்கப்பட்டது