உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மறைமலையம் -34 *

கொக்குங் கரும்புங் குலைவாழை

கோதை கழுத்தும் பசுவின்பால்

குலையாச் சிப்பி முதிர்செந்நெல்

கொடுவாய் முதலை முழுமதியும்

.1

அக்குங் கமுகும்? முகில்மூங்கில்

ஆனைக் கொம்பும் கயல்முளரி

அரவம் நத்தை உடும்புடனே

அலையும் பன்றிச் சிறுகொம்பும்

மிக்கு விளைந்தே தருமுத்தம்

மெருகில் குறைதல் மறைதலெனு

மிழிவைப் பெறலா லவைநீக்கி

மிகுந்தே யொளிரும் வளர்முத்த

6

மொக்கு மலர இதழ்க்கனிவாய்

முத்தந் தருக முத்தமே முடியா முதலைப் பாடியவாய்

முத்தந் தருக முத்தமே.

இப்பாடலில் முத்தின் வகைகள் கூறப்படுகின்றன.

1. சங்கு

2. பாக்கு மரம்

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/185&oldid=1595074" இலிருந்து மீள்விக்கப்பட்டது