உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

திருவாய் மலர்த்திச் சீருருவாய்த்

தெளிவாய்ப் பணிவாய் மெய்யுணர்வாய்த் திருவாய்ப் பிணைந்த வோருருவாய்த் திகழ்வா யருள்வா யென்றேத்தி

உருவா யிலவாய்ப் பலவினவா

யுணர்வாய் நிறைவாய் இலங்கிடுவா

யுயர்வாய் மகிழ்வா யுலகியல்வா

யொளிர்வாய் தருவாய் நீஇவண்வாய்

வருவா யெனு சீர் மனையாள்வாய்

வடிவாய் மெதுவா யிதழ்சேர்த்து

வரிவாய்ச் சுடர்ப்பல் லிடையூறும்

வளவாய்ச் சுவைநீர் பருகியவாய்

அருகாய் நெருங்கி யகமகிழ்வாய் அமுதா முத்தந் தருகவே

அறிவாய்க் கனிவாய்க் கூறியவாய்

அமுதா முத்தந் தருகவே.

161

43

அடிகளை, தம் வாழ்க்கைத் துணைவியரின் இதழ்சேர்த்து இன்பமார்ந்த கனி வாயிதழாலே முத்தம் வேண்டப்பட்டது.

தருமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/186&oldid=1595075" இலிருந்து மீள்விக்கப்பட்டது