உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் -34 *

கார்த்திர ளனைய திருமேனி

(வேறு)

கட்டழ குருண்டு திரண்டிருக்க

கண்மணி யனைய பெண்மணியாய்க்

கருதின முழுதாய்த் தந்தருகில்

வார்த்தறி யாத சித்திரமாய்

வனப்புற வாடும் பெட்டகமாய்

வற்றிட லறியாய்ச் சுனைநீராய்

வழங்கிடு மன்புத் துணையாளாம்

1

நேர்த்திகள் புரிந்து குலங்காக்கும் நெஞ்சுறை சாந்தம் மையினுளம் நிறைவுறப் பொலிவா யன்புருவாய் நிலையுடன் மகிழ்ச் சொல்வடிவாய்

ஆர்த்துசெந் தமிழைக் கூறியவாய் அமுதுறு முத்தந் தருகவே

அறிவொடு கனிவாய்க் கூறியவாய்

அமுதுறு முத்தந் தருகவே.

1.நோன்புகள்.

2. அடிகட்குத் தொண்டு புரிந்த அன்புத் துணைவி.

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/187&oldid=1595076" இலிருந்து மீள்விக்கப்பட்டது