உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மறைமலையம் -34 *

துள்ளித் திரியு மிளமையிலே

தொடர்ந்த கலையார் வத்தாலே தொல்காப் பியமுந் திருக்குறளும்

தொகையும்' பாட்டும்? நாலடியும்

தெள்ளு சிந்தா மணிநன் ல்

திருச்சிற் றம்ப லக்கோவை

சிலம்பு வளமார் கல்லாடம்

சிறந்த யாப்பு விருத்தியுரை

அள்ளச் சுவைக்கு மகப்பொருளும்

அருள்சி வஞான போதசித்தி

அணிகொள் தண்டி யலங்காரம்

அருமைப் பெரிய புராணமுடன் புள்ளிக் கடங்கா3 நூல்மனனம் புரிந்தாய் வருக வருகவே

பொலிவுந் திருவு மொளிவீசும்

பொன்னே வருக வருகவே

1. எட்டுத்தொகை

2.பத்துப்பாட்டு

3. எண்ணிக்கையில் அடங்காத

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/201&oldid=1595090" இலிருந்து மீள்விக்கப்பட்டது