உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

பேதம்:- ஒவ்வாத நிலைசுட்டி அன்போடழைத்தல்

மங்கையொரு பங்கன்முடி நீயுற்றாய் அவனையிவன்

மனக்கோயில் தன்னிலுற்றான்

மல்லிருளில் திங்களொரு பாதிநீ ஒளிரஇவன்

மாறாமல் ஒளிகூட்டுவான்

தங்குமொரு வடமேற்குத் திசையுனக் கிவனுக்குச் சரியுரிமை எத்திசையுமாம்

தணலாடி இடக்கண்ணின் ஒளியானாய் இவனவன் தகைமேவு முக்கண்ணொளி

மங்குமொளி யுனக்குண்டு தேயாமல் இவனுக்கு மலர்கின்ற ஒளியேயுண்டு

மாறிவருந் தன்மைமிகு முன்னிலும் மிக்கஇவன்

மட்டில்லாப் பெருமையுறல்

அங்கயலின் கண்துணையை நெஞ்சிருத்தும் பிள்ளையுடன் அம்புலீ ஆடவாவே

அறிவோங்கு மறைமலை யடிகளுளம் மகிழ்வுற

மங்கும்

அம்புலீ ஆடவாவே

சந்திரன்

சிவனின் முடிமீது மட்டுமே இடம்பெற்றான். ஒவ்வொரு திங்களும் பாதிநாள் தேய்பிறை. வடமேற்குத் திசைக்கு மட்டுமே உரிமை

183

63

சிவனின் டதுகண்ணொளியாய், தேய்பிறையில் ஒளி

மறைமலையடிகள்

சிவனையே தன் மனக்கோயிலில் கொண்டவர்.

எல்லா நாளும் நிறைவுடையவர்.

கற்றார்க்குச்

சன்ற இ டமெல்லாம்

எத்திசையிலும் புகழ்மிக்கவர்

சிறப்பென

முக்கண்ணொளியாகத் திகழ்பவர் என்றும் பெருகுகின்ற

ஒளியே உண்டு.

அங்கயலின் கண்துணை - சிவபெருமான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/208&oldid=1595097" இலிருந்து மீள்விக்கப்பட்டது