உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் -34 *

சுந்த ரவல்லி கரம்பற்றித்

தொகைசே ரின்பந் தனைத்துய்த்துச்

சொற்சீர் செறிந்த பிள்ளைகளாய்த்

தொடிசேர் நீலாம் பிகையுடனே

வந்தி டு சீர் திருஞான

சம்பந் தமுடன் மாணிக்க

வாசன் திருநா வுக்கரசு

வளர்முப் புரசுந் தரிமற்றும்

சுந்த ரமூர்த்தி யெனு சேயும்

சூழ்சந் ததியாய்த் தாம்திகழச்

சுற்றம் நிறைபல் லாவரத்துச்

சுடர்பொன் னொளிசேர் மாளிகையில்

சிந்தை மகிழ்ந்து கொலுவோச்சும்

செழிப்பே சிற்றில் சிதையேலே

செப்பத் தமிழைத் தந்திடுவோய்

சிறியேம் சிற்றில் சிதையேலே.

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/221&oldid=1595110" இலிருந்து மீள்விக்கப்பட்டது