உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

199

தவஞ்செய் ஞானி யாரடிகள்

தகுமெய் வாலை யானந்தர் தவறாப் பாண்டித் துரைத்தேவர்

தமிழ்செப் பிடுசுந் தரம்பிள்ளை

நவஞ்செய்' பெரியார் திரு.வி.க நாவலர் சோ.சு. பாரதியார் நலங்காண் நாரா யணவணிகர்

நடுவமை திருவ ரங்கநல்லார்

உவந்தாள் சாமி நாதையர்

உமாம கேசுவ ரம்பிள்ளை ஒளிசேர் பண்டித மாமணியார்

உயர்மா ணிக்க நாயகரும்

சிவன்தா ளருளால் நட்புறவே சிறந்தோய் சிற்றில் சிதையேலே

செப்பத் தமிழைத் தந்திடுவோய்

சிறியேம் சிற்றில் சிதையேலே

79

1. நவசக்தி இதழாசிரியராக இருந்த திரு.வி.க. நவம் புதுமை. தமிழ்மொழியில்புதிய எழுத்துநடையை உருவாக்கிய பெரியார்

திரு.வி.க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/224&oldid=1595113" இலிருந்து மீள்விக்கப்பட்டது