இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
201
9. சிறுபறைப் பருவம்
குழந்தையைச் சிறுபறை கொட்டி விளையாடுக என வேண்டுவதாகத் தெரிவிக்கும் பருவம் சிறுபறைப் பருவமாகும். ஒலி இன்பம் குழந்தையைக் கவருமாதலின் குழந்தை பறை முதலியவற்றைக் கொட்டிக் கொண்டு விளையாடும். இது குழந்தையின் பத்தொன்பதாம் திங்களில் பாடப்பெறும்.