உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் -34 *

வருமுரு மிந்தி' யெனுமயல் மொழியின்

வருகையை முறியடிக்க

வளர்தமிழ் காப்போ ரணியினில் முதன்மை’ வகித்தொலி முழக்கியதும்

திருமுறை நெறிகள் திடமுறப் பயின்று திருவருட் டுணைகொண்டு

திசைபல சென்று சுவையிசை குழைத்துத் தெளிதமிழ் முழக்கியதும்

கருதிடு மில்லறங் கவினுற நடத்திக் களிப்புற மழலைகளுங்

கணக்குறக் கொண்டு துறவிலும் நின்றுயர் கலைகளை முழக்கியதும்

முருகினை யொத்தவ மும்மணி யாத்தவ

முழக்குக சிறுபறையே முதுதமிழ் சிறக்க வருமொரு மணியே

முழக்குக சிறுபறையே.

1. இடிபோலக் கொடுமையுடன் வரும் இந்தி

2. ஏற்று

89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/233&oldid=1595122" இலிருந்து மீள்விக்கப்பட்டது