உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

211

10. சிறுதேர்ப் பருவம்

(ஆசிரிய விருத்தம்)

ஊர்தியில் திருவுலா வருபவன் தன்னிடம் உறுதிகொள் ளுமையவள்போல்

ஒண்கயற் கண்ணினால் நெஞ்சிடங் கொண்டவள் உறுதுணை தருமகிழ்வால்

தார்புனை வேந்தெனத் தமிழ்கூ றுலகெலாந் தனித்தமி ழாட்சிநிறுவித் தகுசோம சுந்தர காஞ்சியாக் கம்செய்து சாகுந் தலமெனும்நூல்

பேர்நிறை மொழிபெயர்ப் பாக்கிடச் சீராட்டும்

பெருகு சுவைப்புலவர்கள் பேரறி வாளர்புடை சூழவே பாமாலை பிணையன்பு மிகுந்தளிக்கத்

தேர்வரும் வழியெலாந் திரண்டவர் வாழ்த்திடச்

சிறுதே ருருட்டியருளே

திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன்

சிறுதே ருருட்டியேருளே.

91

அடிகளின் அருட்குரு சோமசுந்தர நாயக்கர் மறைந்த போது, கையாறடைந்த அடிகள் நிலையாமை பற்றி இரங்கற் பாடலாக சோமசுந்தரக் காஞ்சி பாடினர். பின்னர் அது சோமசுந்தரக் காஞ்சி ஆக்கம் என்ற நூலாயிற்று.

அடிகளின்

மாழி பெயர்ப்புத்

எடுத்துக்காட்டு சாகுந்தல நாடகம்.

திறனுக்கோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/236&oldid=1595125" இலிருந்து மீள்விக்கப்பட்டது