உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் -34 *

பத்துட னொன்பது நூறுமோ ரேழுமே

பகர்வன் ளுவாரண்டெனப் பயன்தர ஆங்கிலம் பதினேட்டு நூறெழு பத்தாறு மொருங்கிணையவே

ஒர்ந்துள சூலையிலுறும்பதி னைந்தினில்

ஒளிதரு பரணிதனிலே

உய்திடற் கித்தரணி உயர்தமிழ்க் கொடிமேவ உயர்ந்தேறும் பிறவியெனுந்தேர்

முத்துள மனைவியும் மொழிநல மக்களும் முகிழ்த்தஇல் லறமெனுந்தேர்

முறையுடன் துறவுமே பூண்டதேர் புகழெனும் மொழியேறி வலம்வந்ததேர்

சித்தமா யித்தனை தேர்நிலை கண்டவன்

சிறுதே ருருட்டியருளே

திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன்

சிறுதே ருருட்டியருளே.

92

அடிகளின் பிறப்பு திருவள்ளுவராண்டு 1907. ஆங்கில

ஆண்டு 1876 சூலை 15.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/237&oldid=1595126" இலிருந்து மீள்விக்கப்பட்டது