உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் -34 *

அம்பல வாணரின் திருக்கூத்

(வேறு)

தரிதாம் பெருமையினை அருட்சிவ லிங்கத் திருவுரு வமைப்பி

லடங்கிய உண்மையினைக்

கூடிடு முருவத் திருவழி பாட்டிற்

குரித்தாம் மேன்மையினைக் குழைவாய்ப் பிறவுயிர் தம்பா லிரக்கங்

கொளுமுயர் தகமையினைத்

தேடிடு மொருதுணை யோடுயர் வாழ்வினைத்

தெளியுங் கனிவுதனைச்

சேய்மதி பரிதி புதன்குரு வெள்ளி திகழ்சனி தன்மையினை

ஊடிடு முளத்தோர்க் குரைத்திட வந்தோய்

உருட்டுக சிறுதேரே

உயர்தமிழ் வரையும் மறைமலைப் பூங்கை

உருட்டுக சிறுதேரே.

அடிகள் நாள், கோள் பார்த்துரைக்கும் திறத்தினர்.

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/241&oldid=1595130" இலிருந்து மீள்விக்கப்பட்டது