உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மறைமலையம் -34 *

6

கணக்காயர்

1அகரமுத லாங்கணக் 2கிருவகை வடிவையும் அழகுறப் பயிலுவித்தே

அகக்கண் திறப்பித் தருங்கருவி நூல்களும் அன்றிமற் றனயாவையும்

தகவுடன் மாணாக்கர் உள்ளகம் நிறைத்துநற்

றரமுயர்த் தாளாக்கிய

தலைநாட் 3கணக்காயர் 4சரவடித் தொடர்கின்ற தனிப்பெருந் தலைமைசான்றீர்!

பகரரிய மலைவளம் மிகவுடை 'அனந்தையில் பரவுறு பெருஞ்சென்னையில்

பாங்குறக் 6கல்லூரி யகத்தினும் மனையினும்

பல்லா யிரம்மாணவர்

அகமகிழ வினியதமிழ் விரிவுரை யாற்றிநல்

அறிவொளி வழங்கு7செம்மல்

ஆன்றோர்கள் போற்றவரு சான்றாண்மை யாளனெம் 8அத்தனைக் காத்தருள்கவே!

குறிப்புரை :

1. கணக்கு – க

எழுத்து வரிசை.

ஒலி வடிவம், வரி வடிவம்.

2. இருவகை வடிவம்

3.

கணக்காயர் நூல் பயிற்றுநர்.

4. சரவடி மரபு.

5. அனந்தை

-

திருவனந்தபுரம்.

6. கல்லூரி சென்னைக் கிறித்தவக் கல்லூரி.

7. செம்மல்

8. அத்தன்

தலைவன். அப்பன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/255&oldid=1595144" இலிருந்து மீள்விக்கப்பட்டது